வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Thakkali sadam by nilopher meeralavai at BetterButter
714
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Feb-03-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொன்னி புழுங்கல் அரிசி அரை கிலோ
  2. தக்காளிப்பழம் கால் கிலோ
  3. பெரிய வெங்காயம் கால் கிலோ
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  5. மல்லி கட் பண்ணி அது ஒரு பவுல்
  6. மட்டன் மசால் ஒரு ஸ்பூன்
  7. ஆயில் ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பட்டை 1 கிராம்பு 4 தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும்
  2. ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்
  4. தக்காளியை கட் பண்ணி சேர்க்கவும்
  5. வெங்காயத்தை கட் பண்ணி சேர்க்கவும்
  6. உப்பு மசாலா பொடி சேர்க்கவும்
  7. தண்ணீர் இரண்டு டம்ளர் சேர்க்கவும்
  8. தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை போடவும்
  9. குக்கர் என்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணவும்
  10. குக்கர் ஆறியதும் மல்லித்தழை தூவி
  11. தக்காளி சாதத்தை மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்