வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பீன்ஸ் பொரியல்

Photo of Avarakkai beans poriyal by nilopher meeralavai at BetterButter
696
0
0.0(0)
0

அவரைக்காய் பீன்ஸ் பொரியல்

Feb-04-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

அவரைக்காய் பீன்ஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவரக்காய் 200
  2. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  3. சின்ன உள்ள கட் பண்ணி இது ஒரு ஸ்பூன்
  4. கேரட் 100
  5. ஆயில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  6. தேங்காய்த்துருவல் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட் அவரைக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்க்கவும்
  3. மஞ்சள் தூள் மிளகாய் வற்றல் தேங்காய் துருவல் சேர்க்கவும்
  4. கேரட் அவரைக்காய் சேர்த்து உப்பு போடவும்
  5. தண்ணீர் அரை டம்ளர் சேர்க்கவும் 5 நிமிடம் வேக விடவும் வானொலியில் இருந்து பவுலுக்கு மாற்றி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்