வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் தேங்காய்த்துருவல் பொரியல்

Photo of Pudalangai thangai thuruval poriyal by nilopher meeralavai at BetterButter
554
0
0.0(0)
0

புடலங்காய் தேங்காய்த்துருவல் பொரியல்

Feb-11-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் தேங்காய்த்துருவல் பொரியல் செய்முறை பற்றி

புடலங்காய் தேங்காய்த்துருவல் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய் 1
  2. ஆயில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து தாளிக்க பெரிய வெங்காயம் கட் பண்ணி அது ஒன்னு
  3. தேங்காய்த்துருவல் ஒரு ஸ்பூன்
  4. ஆயில் ஒரு ஸ்பூன் வெங்காயம் கட் பண்ணி அது பாதி
  5. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. புடலங்காய் தோல் சீவி பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. வெங்காயம் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்
  4. புடலங்காயைச் சேர்த்து அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி
  5. வாணலியை மூடி வேக விடவும்
  6. 5 நிமிடம் கழித்து புடலங்காய் வெந்ததும் இறக்கிவிடவும்
  7. புடலங்காய் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்