வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Thakkali rasam by nilopher meeralavai at BetterButter
316
0
0.0(0)
0

தக்காளி ரசம்

Feb-12-2019
nilopher meeralavai
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ரசம் செய்முறை பற்றி

தக்காளி ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தக்காளி-2 நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. மல்லித்தழை கட் பண்ணியது ஒரு பவுல்
  3. மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  4. போடு 10 பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. பச்சைமிளகாய்-2
  6. தாளிக்க அரை ஸ்பூன் நெய்யில் கடுகு உளுந்து கருவேப்பிலை
  7. லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி
  2. மிளகு சீரகம் வறுக்கவும்
  3. மிளகு சீரகத்தை மிக்ஸியில் பொடி பண்ணவும்
  4. தக்காளியை தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்
  5. தக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்
  6. மிளகாயை லேசாக மிக்ஸியில் சுற்றவும்
  7. வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஆயில்ஊற்றி மிளகு சீரகம் பொடித்தது போடவும்
  8. உப்பு போட்டு பூண்டு சேர்க்கவும்
  9. சிறிது ஆயிலில் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து பெருங்காயம் போடவும்
  10. லெமன் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்
  11. சுவையான தக்காளி ரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்