வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை முட்டை பொரியல்

Photo of Drumstick poriyal by Gilda Kidson at BetterButter
448
0
0.0(0)
0

முருங்கைக் கீரை முட்டை பொரியல்

Feb-13-2019
Gilda Kidson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை முட்டை பொரியல் செய்முறை பற்றி

Healthy dish rich in iron

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இரண்டு கை நிறைய முருங்கைக்கீரை
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 2 காய்ந்த மிளகாய்
  4. 2 டீஸ்பூன் தேங்காய்
  5. 3 பல் பூண்டு
  6. ஒரு முட்டை
  7. கால் ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1 மிளகாய்
  9. ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்துக் கொண்டு பின்பு சிறிய வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் மிளகு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் கீரையை சேர்த்து அதில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
  4. கீரை நன்றாக வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும்
  5. தேங்காய் துருவல் நன்கு வதங்கியவுடன் கீரையில் நடுவில் ஒரு முட்டையை ஊற்றி சிறிது நேரம் முட்டையை வேக விடவும்
  6. முட்டை மேல் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்
  7. பின்பு முட்டையில் கீரையுடன் நன்றாக கிளறி கிளறி கீழே இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்