வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்

Photo of Puthina rice by கமலாஸ் tech at BetterButter
588
0
0.0(0)
0

புதினா சாதம்

Feb-15-2019
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம் செய்முறை பற்றி

ஆரோக்கிய மான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1/2 கட்டு
  2. மல்லி 1/4 கட்டு
  3. ப.மிளகாய் 2
  4. துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  5. பட்டை சிறு துண்டு
  6. லவங்கம் 4
  7. ஏலம்4
  8. உப்பு தேவைக்கு
  9. வடித்த சாதம் 2 கப்
  10. எண்ணை ,நெய் சிறிது

வழிமுறைகள்

  1. புதினா,மல்லி ,லவங்கம்,பட்டை ஏலம்,ப.மிளகாய்,தேங்காய் எல்லாம் எண்னையில் வதக்கி மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. வடித்த சாதத்தில் அரைத்த விழுது,உப்பு,நெய் சேர்த்து கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்