வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கடைந்தது

Photo of Paruppu kadaiyal by nilopher meeralavai at BetterButter
859
0
0.0(0)
0

பருப்பு கடைந்தது

Feb-19-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கடைந்தது செய்முறை பற்றி

பருப்பு கடைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம்பருப்பு ஒரு டம்ளர்
  2. சீரகத்தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  3. தேவையான அளவு உப்பு
  4. தாளிக்க ஆயில் கடுகு உளுந்து வத்தல் மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்க்கவும்
  2. 3 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்
  3. சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்
  4. மண் சட்டியில் வெந்த பருப்பை ஊற்றி
  5. பருப்பு கடையும் மத்தால் கடையவும்
  6. கரண்டியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வத்தல் மிளகாய் போட்டு தாளிக்கவும்
  7. சட்டியில் இருந்து கிண்ணத்திற்கு மாற்றவும்
  8. கடைந்த பருப்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்