Photo of pav bhaji by Pushpavalli Subramani at BetterButter
315
0
5.0(0)
0

பாவ் பாஜி

Mar-18-2019
Pushpavalli Subramani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

வட இந்திய தெருக் கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 3
  2. பச்சை பட்டாணி அரை கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி 2
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  9. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்
  12. சோம்பு அரை ஸ்பூன்
  13. கொத்தமல்லி சிறிதளவு
  14. வெண்ணை ஒரு கப்
  15. என்னை 2 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. தண்ணீர் தேவையான அளவு
  18. பன் ஐந்து

வழிமுறைகள்

  1. பாவ்பாஜி மசாலா செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. பிறகு வெங்காயம் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போடவும் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்
  4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  5. அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் கரம்மசாலா தூள் போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்
  6. பின் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்
  7. சிறிது நேரம் கழித்து மசாலாவில் தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்
  8. பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் பண்ணின்மீது வெண்ணெயை தடவி இரு பக்கமும் நன்றாக சூடாகி கொள்ள வேண்டும்
  9. பிறகு தயாரித்து வைத்திருந்த மசாலாவுடன் பண்ணையில் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்