வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் பக்கோடா

Photo of Cauliflower pakoda by nilopher meeralavai at BetterButter
671
0
0.0(0)
0

காலிபிளவர் பக்கோடா

Mar-23-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் பக்கோடா செய்முறை பற்றி

காலிபிளவர் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிபிளவர் ஒன்று
  2. அரிசி மாவு அரை கப்
  3. கடலை மாவு ஒரு கப்
  4. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. ஆயில் அரை லிட்டர்
  7. இட்லி மாவு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிபிளவரை சின்ன துண்டாக நறுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சிறிது உப்பு போட்டு
  3. காலிஃப்ளவரை போட்டு
  4. அரை வேக்காடு வேக விடவும்
  5. தண்ணீரை வடித்துவிட்டு
  6. ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  7. கடலை மாவு அரிசி மாவு
  8. மிளகாய்த்தூள் இட்லி மாவு சேர்த்து எல்லா மாவையும் கெட்டியாக பிசையவும்
  9. வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  10. கலந்து வைத்துள்ள மாவில் காலிபிளவரை முக்கி பொரித்து எடுக்கவும்
  11. காளிபிளவர் பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்