வீடு / சமையல் குறிப்பு / உத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை

Photo of North karnataka mysore masal cheese dosai by gomathi lingam at BetterButter
483
0
0.0(0)
0

உத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை

Mar-26-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை செய்முறை பற்றி

தெருக்கடைகளில் அதிகமாக கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு
  2. வெங்காயம்
  3. குடைமிளகாய்
  4. கேரட்
  5. பீட்ரூட்
  6. ரெட் சில்லி பேஸ்ட்
  7. சீஸ்
  8. உருளைக்கிழங்கு வேக வைத்தது
  9. உப்பு எண்ணெய்
  10. வேர்க்கடலை பொடி
  11. சாட் மசாலா
  12. கரம் மசாலா

வழிமுறைகள்

  1. காஷ்மீரி மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து பூண்டுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி அதில் ரெட் சில்லி பேஸ்ட் டை தடவவும்
  3. பின் அதில் வெங்காயம் குடைமிளகாய் உருளைக்கிழங்கு பீட்ரூட் கேரட் சாட் மசாலா கரம் மசாலா வேர்க்கடலை பொடி உப்பு சீஸ் சேர்த்து வதக்கி மசிய பரப்பி சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.
  4. ஒரு சைடு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்