BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Upma Kozhakattai

Photo of Upma Kozhakattai by Nandita Iyer at BetterButter
33
56
0(0)
0

உப்மா கொழுக்கட்டை

Sep-03-2015
Nandita Iyer
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గ్లూటెన్ లేని పతార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் 1 தேக்கரண்டி
  2. இட்லி ரவா 1.5 கப்
  3. காய்ந்த மிளகாய் 2-3
  4. புதிதாக திருவப்பட்ட தேங்காய் 3 தேக்கரண்டி
  5. உளுந்து 1 தேக்கரண்டி
  6. கடுகு 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  8. வெல்லம் சிறிதளவு
  9. தண்ணீர் 4.5 கப்
  10. உப்பு 1.5 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பெரியவொரு நான் ஸ்டிக் வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடாக்கவும். கடுகை வெடிக்கவிடுக. உளுந்து நேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து, காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தை சில நொடிகள் வதக்கவும்.
  2. இவற்றோடு, 4 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரில் தேங்காய், வெல்லாம், உப்பைப் போடவும். கொதிக்க வைக்கவும்.
  3. தீயை சிம்மில் வைத்து, இட்லி ரவாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டிப்போகாமல் இருப்பதற்கு கலக்கிக்கொண்டே இருக்கவும். ரவாவை நன்றாகக் கலக்கி மூடி, 5-6 நிமிடங்கள் உப்மா செய்வதுபோல் வேகவைக்கவும்.
  4. செமோலினா ரவாவையிட அரிசி ரவை வேகமாக வெந்துவிடும். எல்லா தண்ணீரும் உறிஞ்சப்பட்டிருக்கவேண்டும், அதனால் பெறுவது உங்கள் விரல்களில் ஒட்டக்கூடாது.
  5. 'உப்மா'வை ஒரு பெரிய பாத்திரத்தில்/தாலியில் எடுத்து 5-10 நிமிடங்கள் ஆறவிடவேண்டும். குளிர்ந்ததும், ஒரு கையளவு உப்மாவை எடுத்து நீள்வட்டமாக/பந்தாக செய்துகொள்ளவும், விரல்களில் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கத் தண்ணீரில் விரல்களை நனைத்துக்கொள்ளவும்.
  6. 1 1/2 கப் மாவிலிருந்து தோராயமாக 14-15 கையளவு கொழுக்கட்டைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. ஸ்டீமரிலிருந்து எடுத்து கொஞ்சம் தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்