ரொட்டி கெஜ்ரிவால் | Eggs Kejriwal in Tamil

எழுதியவர் Soda Bottle Opener Wala   |  7th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Eggs Kejriwal recipe in Tamil,ரொட்டி கெஜ்ரிவால், Soda Bottle Opener Wala
ரொட்டி கெஜ்ரிவால்Soda Bottle Opener Wala
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

766

0

ரொட்டி கெஜ்ரிவால் recipe

ரொட்டி கெஜ்ரிவால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggs Kejriwal in Tamil )

 • இரண்டு முட்டை
 • ஒரு பிரட் துண்டு
 • ஒரு வறுத்த மிளகாய் நறுக்கியது
 • வதக்கிய காளான் 25 கிராம்
 • சீஸ் சாஸ் 50 கிராம்
 • ஒரு சீஸ் துண்டு
 • துருவிய சீஸ் 50 கிராம்

ரொட்டி கெஜ்ரிவால் செய்வது எப்படி | How to make Eggs Kejriwal in Tamil

 1. ரொட்டி துண்டுகளின் ஓரங்களை வெட்டிவிட்டு அதை வெண்ணை சேர்க்காமல் ஓவனில் வறுத்துக்கொள்ளவும். இதை 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 2. இதில் காளான், சீஸ் சாஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 3. காளான் மேலே சீஸ் துண்டுக்களை வைக்கவும்
 4. வறுத்த சூடான முட்டையை ரொட்டி துண்டுகள் மேல் வைக்கவும்
 5. அதன் மேல் துருவிய சீஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவவும்.
 6. சீஸ் உருகும் வரை ஓவனில் இதை சூடுசெய்யவும்.

Reviews for Eggs Kejriwal in tamil (0)