வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சட்னி

Photo of Coriander chutney by Asiya Omar at BetterButter
737
8
0.0(0)
0

கொத்தமல்லி சட்னி

Sep-30-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

எல்லாவகை சாதம், டிபனுக்கு தொட்டுச்சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லிக்கீரை -1 கட்டு
  2. தேங்காய்த்துருவல் - பாதி காயிலிருந்து
  3. பூண்டு 1 பல், அதே அளவு இஞ்சி துண்டு
  4. புதினா, கருவேப்பிலை தலா ஒரு கைபிடி
  5. பச்சை மிளகாய் -3 (காரத்திற்கேற்ப)
  6. உப்பு - சிறிது சுவைக்கு.
  7. விரும்பினால் சிறிது புளியும் சேர்க்கலாம்.

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவிக் கொள்ளவும். மல்லி, புதினா, கருவேப்பிலை, சுத்தம் செய்து அலசி பின்பு பொடியாக நறுக்கவும்.
  2. தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். புளி சேர்ப்பதாய் இருந்தால் சேர்க்கவும்.
  3. அத்துடன் நறுக்கிய மல்லி, புதினா, கருவேப்பிலை, சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.
  4. சுவையான சத்தான மல்லி சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்