வீடு / சமையல் குறிப்பு / பட்டர் மிளகாய் சிக்கன்

Photo of Butter chilly chicken by nasreen fazi at BetterButter
697
3
0.0(0)
0

பட்டர் மிளகாய் சிக்கன்

Oct-04-2017
nasreen fazi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டர் மிளகாய் சிக்கன் செய்முறை பற்றி

இந்த சிக்கன்னை பரோட்டா சப்பத்தி சாதத்திர்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் லெக் பீஸ் 4
  2. சிவப்பு மிளகாய் 8
  3. பட்டர் 100 கிராம்
  4. முழு மிளகக தே.அ
  5. சீரகம் 1 தே கரண்டி
  6. சோம்பு 1 தே கரண்டி
  7. அன்னாசி பூ ஒன்று
  8. தனியா 1 மேஜை கரண்டி
  9. தேங்காய் 1/3 மூடி
  10. தக்காளி 1 1/2
  11. பெரிய வெங்காயம் 1
  12. உப்பு தே.அ
  13. நெய் 1 தே கரண்டி
  14. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. மிளகாய் வத்தல், சீரகம், சோம்பு, தேங்காய், அன்னாசி பூ, தனியா, முழு மிளகு சேர்த்து வறுத்து அரைக்கவும்.
  2. வானலில் பட்டர் சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. அரைய்த்த மசாலாவை சேர்த்து, நன்கு வதக்கவும்,
  4. சிக்கன் துண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி வேகவைக்கவும்
  5. வெந்ததும் .நெய்யில் முந்திரி வருத்து .கிரேவியில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்