தேங்காய் லடூ | Coconut Ladoo in Tamil

எழுதியவர் Ramya Sambandam  |  6th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Coconut Ladoo by Ramya Sambandam at BetterButter
தேங்காய் லடூRamya Sambandam
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

9

0

தேங்காய் லடூ recipe

தேங்காய் லடூ தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut Ladoo in Tamil )

  • காய்ந்த அல்லது பிரேஷ் தேங்காய் துருவல் 2 கப்
  • மில்க் மெய்ட் 1/2 கேன்
  • மில்க் பவுடர் 2 தேக்கரண்டி
  • காய்ந்த தேங்காய் துருவல் கொஞ்சம் ரோல் செய்வதற்கு

தேங்காய் லடூ செய்வது எப்படி | How to make Coconut Ladoo in Tamil

  1. தேங்காயின் நிறம் மாறாமல் சிறிது காயும் வரை சிறிது நெய்யில் வறுக்கவும். பிரேஷ் தேங்காய் உபயோகித்தால் இந்த ஸ்டெப்.
  2. வறுத்த தேங்காயை நீக்கி, அதே வாணலியில் மில்க் மெய்ட் சேர்க்கவும். அடுத்து பால் பவுடர் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும், கலவையை நன்றாக சேர்த்துக்கொள்ளும் வரை 7-10 நிமிடம் அதை கிளறவும்.
  3. அடுப்பில் இருந்து நீக்கி, சிறிது ஆறவிடவும். பிறகு காய் பொறுக்கும் சூடு வந்தவுடன் அதை லட்டூவாக உருண்டை பிடித்து, காய்ந்த தேங்காய் துருவலில் ரோல் பண்ணி வைத்து கொள்ளவும்.
  4. உங்கள் சுவையான தேங்காய் லட்டூ ரெடி.

Reviews for Coconut Ladoo in tamil (0)