வீடு / சமையல் குறிப்பு / Coconut milk wheat rava upma

Photo of Coconut milk wheat rava upma by Asiya Omar at BetterButter
732
3
5(1)
0

Coconut milk wheat rava upma

Oct-07-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. கோதுமை ரவை - 1 கப்
 2. எண்ணெய் 2 தேக்கரண்டி
 3. கடுகு -அரை தேக்கரண்டி
 4. வெங்காயம் -2
 5. தக்காளி -1
 6. பச்சை மிளகாய் -2
 7. மல்லி, கருவேப்பிலை - சிறிது
 8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
 9. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
 10. தயிர் - 1 தேக்கரண்டி
 11. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - தலா கால் தேக்கரண்டி
 12. தேங்காய்ப்பால் ஒரு கப்
 13. நெய் 1 தேக்கரண்டி
 14. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

 1. முதலில் கோதுமை ரவையை மணம் வர வறுத்துக் கொள்ளவும்.
 2. பின்பு ஒரு ப்ரஸர் பேனில் எண்ணெய் விட்ட கடுகு , கறிவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளி, மல்லி இலை, மிளகாய் சேர்க்கவும். கரம் மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
 3. தேங்காய்ப்பால் ஒரு கப், தண்ணீர் ஒன்னரை கப் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
 4. வறுத்த கோதுமை ரவை சேர்த்து மூடி விசில் விசில் போட்டு அடுப்பை மீடியம் சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
 5. ஆவியடங்கியவுடன் திறந்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பிரட்டி விட்டு எடுத்து பரிமாறவும்.
 6. சுவையான தேங்காய்பால் கோதுமை ரவை உப்புமா தயார். செமையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bina Ramesh
Oct-07-2017
Bina Ramesh   Oct-07-2017

Sound yummmmm... Definitely try pannuven

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்