வீடு / சமையல் குறிப்பு / சேனை எரிசேரி

Photo of Senai eriseri by கமலாஸ் tech at BetterButter
659
2
0.0(0)
0

சேனை எரிசேரி

Oct-10-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேனை எரிசேரி செய்முறை பற்றி

சுவை மிகுந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துண்டுகளாக நறுக்கிய சேனை 2 கப்
  2. தேவையான உப்பு
  3. ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி
  4. மிளகு 1 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய் 1
  6. துருவிய தேங்காய் 4 மேஜைகரண்டி
  7. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  8. தேங்காய் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேனையை தண்ணீர் விட்டு உப்பு ,மஞ்சள்பொடி போட்டு வேக விடவும்
  2. மிளகாய் ,மிளகு, சிறிது தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து விடவும்
  3. தேங்காய் எண்ணையில் பாக்கி தேங்காயையும், உளுந்தம் பருப்பு சேர்த்து பொன் வறுவலாக வறுத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்