வீடு / சமையல் குறிப்பு / Pepper kuzhambu

Photo of Pepper kuzhambu by Natchiyar Sivasailam at BetterButter
0
5
4.3(3)
0

Pepper kuzhambu

Oct-24-2017
Natchiyar Sivasailam
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • సైడ్ డిషెస్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. மிளகு 2 டேபிள்ஸ்பூன்
 2. சீரகம் 2 டீஸ்பூன்
 3. பூண்டு 5 பற்கள்
 4. கறிவேப்பிலை 2 ஆர்க்கு
 5. புளி 1 சுளை
 6. உப்பு தேவையான அளவு
 7. வறுப்பதற்கு :
 8. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
 9. தாளிக்க :
 10. நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
 11. கடுகு , உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
 2. வறுபட்டதும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
 3. புளியை அடுப்பில் தணலில் சுடவும்.
 4. வறுத்தவை ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 5. ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும்.
 6. எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Prince PM
Oct-24-2017
Prince PM   Oct-24-2017

Yummy dish

Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

This is for relieving the delivery body pain. This was specially done those ten days for her to recoup her health with lot of Home made Ghee. Fantastic recipe. Nice preparation. Verrrrrry tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்