Photo of Whole black gram dosai by Natchiyar Sivasailam at BetterButter
914
8
0.0(2)
0

Whole black gram dosai

Oct-24-2017
Natchiyar Sivasailam
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. முழு கறுப்பு உளுந்து 1/2 கப்
  4. வெந்தயம் 2 டீஸ்பூன்
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கழுவி நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. முழு கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் நன்றாகக்கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  3. அரிசியை நைசாக அரைக்கவும்.
  4. உளுந்து, வெந்தயம் இரண்டையும் தண்ணீர் தெளித்து நன்றாகப் பொங்கப் பொங்க அரைக்கவும்.
  5. இரண்டு மாவையும் ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  6. எட்டு மணி நேரம் மாவு புளிக்கட்டும்.
  7. எட்டு மணி நேரத்திற்குப் பிறகு தவாவைக் காய வைத்து தோசை ஊற்றவும்.
  8. சத்தான முழு கறுப்பு உளுந்து தோசை தயார்.
  9. தோசைக்கு அதிகம் எண்ணெய் தேவையில்லை.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Shruthi E
Oct-25-2017
Shruthi E   Oct-25-2017

Super

Prince PM
Oct-24-2017
Prince PM   Oct-24-2017

ஆரோக்கியமான உணவு

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்