Home / Recipes / Black gram kanji

Photo of Black gram kanji by Selvi Sasikumar at BetterButter
513
5
0.0(0)
0

Black gram kanji

Mar-18-2018
Selvi Sasikumar
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தொளி உளுந்து 100கிராம்
  2. கருப்பட்டி 50
  3. காய்ச்சிய பால் 200மில்லி
  4. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  5. சுக்கு 1ஞ்
  6. ஏலக்காய் 4

Instructions

  1. வெறும் கடாயில் பருப்பை மணம் வர வறுக்க வேண்டும்.
  2. குக்கரில் 400மில்லி தண்ணீர் ஊற்றி வறுத்த பருப்பை வேக 3விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. கருப்பட்டியை 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி வெந்த பருப்புடன் சேர்க்கவும்.
  4. ஒரு கொதி வந்ததும் தேங்காய் துருவல்,சுக்கு,ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.
  5. மிதமான சூட்டில் பால் சேர்த்து பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE