வீடு / சமையல் குறிப்பு / பள்ளிபாளையம் சிக்கன்

Photo of Pallipalayam chicken by Jayanthy Asokan at BetterButter
628
6
0.0(0)
0

பள்ளிபாளையம் சிக்கன்

Oct-25-2017
Jayanthy Asokan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை பற்றி

இது ஒரு கொங்கு நாட்டு பாரம்பரிய கறி வகையாகும். எளிய முறையில் குறைவான பொருட்களை கொண்டு செய்யக்கூடிய கறி வகையாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 1/2கிலோ
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. பூண்டு 15 பல்
  4. காய்ந்த மிளகாய் வற்றல் 15
  5. கறிவேப்பில்லை 3 கொத்து
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. கடுகு 1டீஸ்பூன்
  8. சீரகம் 1டீஸ்பூன்
  9. சோம்பு 1/2டீஸ்பூன்
  10. எண்ணெய் 4மேஜைக்கரண்டி
  11. உப்பு தேவைக்கேற்ப.

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
  2. பின் சிறு துண்டங்களாக வெட்ட வேண்டும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்.
  4. பின் வெங்காயம், பூண்டு கறிவேப்பில்லை அதில் போட்டு வதக்க வேண்டும்.
  5. வதக்கியபின் சிக்கன் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூடி வைக்கவேண்டும்.
  6. சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதுமானது. வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்