வீடு / சமையல் குறிப்பு / தூத்துக்குடி பரோட்டா

Photo of Thoothukudi Parota by Delicious Collection at BetterButter
594
3
0.0(0)
0

தூத்துக்குடி பரோட்டா

Oct-25-2017
Delicious Collection
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தூத்துக்குடி பரோட்டா செய்முறை பற்றி

தேவையான பொருட்கள் :  மைதா மாவு - 1 கிலோ முட்டை - 5 பால் - 2 கப் தண்ணீர் - 2 கப்  பேக்கிங் பவுடர் -4 டேபிள் ஸ்பூன் நெய் - 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் -1 /2 கப் சக்கரை - 5 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு  செய்முறை :  முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் பால் சக்கரை, உப்பு, பேக் கிங் பவுடர் அடித்த முட்டை தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து பிசையவும். பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊறவைகவும். பிறகு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து நெய் எண்ணெய் தடவி நன்றாக உருட்டி 3 மணி நேரம் ஊறவைகவும். பின் அதை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி விசிறி மடிப்பது போல் முன்னும் பின்னும் மடித்து சுருட்டி வைக்கவும். பின்சுருட்டிய உருண்டையை சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைகல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும் .

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள் : 
  2. மைதா மாவு 1 கிலோ
  3. முட்டை - 5
  4. பால் - 2 கப்
  5. தண்ணீர் - 2 கப் 
  6. பேக்கிங் பவுடர் -4 டேபிள் ஸ்பூன்
  7. நெய் - 5 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய் -1 /2 கப்
  9. சக்கரை - 5 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் பால் சக்கரை, உப்பு, பேக் கிங் பவுடர் அடித்த முட்டை தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து பிசையவும்.
  3. பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊறவைகவும்.
  4. பிறகு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து நெய் எண்ணெய் தடவி நன்றாக உருட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  5. பின் அதை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி விசிறி மடிப்பது போல் முன்னும் பின்னும் மடித்து சுருட்டி வைக்கவும்.
  6. பின்சுருட்டிய உருண்டையை சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைகல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்