வீடு / சமையல் குறிப்பு / மிளகு குழம்பு

Photo of Hot pepper gravy by saranya sathish at BetterButter
281
4
0.0(0)
0

மிளகு குழம்பு

Oct-25-2017
saranya sathish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு குழம்பு செய்முறை பற்றி

சளி மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்ற குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய வெங்காயம் -10 முதல் 15
  2. புளித் தண்ணீர் - ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியில் இருந்து எடுக்கப்பட்டது
  3. பூண்டு - 10 பல்
  4. உப்பு - தேவையான அளவு
  5. வறுத்து அரைக்க:
  6. கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
  7. மிளகு- 3 டேபிள் ஸ்பூன்
  8. கடலை பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
  9. அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
  10. உளுந்து பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
  11. தாளிக்க: எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  12. மிளகு -1 தேக்கரண்டி
  13. கடுகு - சிறிது
  14. கறிவேப்பிலை
  15. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  16. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  17. உப்பு - ¼ தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் நன்றாக வறுத்து, நீர் விட்டு மைய அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  3. பின் அரைத்த விழுது உப்பு புளி தண்ணீர் சிறிதளவு நீர் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்கவிடவும்.
  4. ஒரு கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
  5. சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்