வீடு / சமையல் குறிப்பு / 3in 1 (Low calorie no oil) Rice balls, Pepper Jeera rice balls and palm jaggery payasam.

Photo of 3in 1 (Low calorie no oil) Rice balls, Pepper Jeera rice balls and palm jaggery payasam. by Happy Home Maker-Tamil at BetterButter
609
4
0.0(1)
0

3in 1 (Low calorie no oil) Rice balls, Pepper Jeera rice balls and palm jaggery payasam.

Nov-05-2017
Happy Home Maker-Tamil
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. அரிசி மாவு - 1 கப் / 200கிராம்
 2. தண்ணீர் -1கப் + 2மேசைக்கரண்டி
 3. உப்பு -தேவையான அளவு
 4. பல் போல் நறுக்கிய தேஙகாய் - 3மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. ஓரு அடி கனமான பாத்திரத்தில் 1கப் + 2மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து முத்து பதமாக கொதிக்க விடவும்.
 2. மாவு + உப்பு + தேங்காய் சேர்த்து லேசாக கலந்து 5நிமிடம் மூடி வைக்கவும்
 3. திறந்து நன்றாக கிளறவும். மாவு ஒட்டாமல் உருண்டு வரும்.
 4. சிறிது தணணீரில் கைகளை நனைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 5. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
 6. முத்து பதம் கொதிக்கும் போது உருண்டைகளை போடவும்.
 7. 2முதல் 3நிமிடத்தில் மேலே மிதந்து வரும் போது எடுத்து வைக்கவும்.
 8. இதை அப்படியே சாப்பிடலாம்.
 9. அல்லது வாணலியை சூடாக்கி சிறிது மிளகு தூள், சீரக தூள் , திருகிய தேங்காய், கறிவேப்பிலை, நீர் உருண்டை சேர்த்து பிரட்டி பறிமாறலாம்.
 10. உருன்டைகள் கொதிக்க வைத்த நீரில், ( கெட்டியாக இருக்கும்) சுவைக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி, சிறிது ஏலப்பொடி சேர்த்து குடிக்கலாம். பாயசம் போல் இருக்கும்.
 11. நீர் உருண்டை, மிளகு சீரக உருண்டை மற்றும் கருப்பட்டி அல்லது வெல்ல பாயசம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-10-2017
Saranya Manickam   Nov-10-2017

nice recipe

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்