வீடு / சமையல் குறிப்பு / பூண்டு வெந்தயக்கஞ்சி

Photo of Garlic fenugreek Porridge by Happy Home Maker-Tamil at BetterButter
663
4
0.0(0)
0

பூண்டு வெந்தயக்கஞ்சி

Nov-05-2017
Happy Home Maker-Tamil
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு வெந்தயக்கஞ்சி செய்முறை பற்றி

பூண்டு கஞ்சி புதிதாக பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் உணவு. பால் நன்றாக சுரக்கவும், அஜீரண கோளாறுகள் வராமல் தடுக்கவும், வயிற்று தசைகளை இறுக்கவும், வயிற்றுப்புண் வாய்ப்புண் சரிசெய்ய கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் எளிதில் செரிக்கும் எளிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி -1கப்
  2. பூண்டு -15பற்கள்
  3. உப்பு -தேவையான அளவு
  4. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  5. தேங்காய் பால் - 2கப்
  6. தண்ணீர் -2.5 கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை களைந்து, பூண்டு, வெந்தயம் , உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 4விசில் வைத்து எடுக்கவும்
  2. ஆறியவுடன் நன்கு மசிக்கவும்.
  3. தேங்காய் பால் சேர்த்து விருப்பமான துவையலுடன் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்