Photo of Meen Maasi carrot poriyal by Aysha Siddhika at BetterButter
1179
7
0.0(3)
0

Meen Maasi carrot poriyal

Nov-06-2017
Aysha Siddhika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 5
  2. மீன் மாசி 2 .ஸ்பூன்
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய்1
  5. கருவேப்பிலை 2
  6. உப்பு தேவைக்கு
  7. தேங்காய் 2துண்டு

வழிமுறைகள்

  1. கடாயை காய வைத்து
  2. வெங்காயம், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. கேரட் சேர்க்கவும்
  4. உப்பு சேர்க்கவும்
  5. மாசி மீன்பொடி சேர்க்கவும்
  6. மிதமான தீயில் வேக விடவும்
  7. பின் தேங்காய் சேர்க்கவும்.
  8. மாசி கேரட் பொரியல் தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Fajar Nisha
Nov-07-2017
Fajar Nisha   Nov-07-2017

Nice one

asifa parveen
Nov-07-2017
asifa parveen   Nov-07-2017

Colourful taste. I want in real:heart_eyes_cat::heart_eyes_cat::heart_eyes_cat::heart_eyes::heart_eyes::kissing_smiling_eyes::kissing_smiling_eyes::kissing_smiling_eyes::kissing_smiling_eyes:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்