வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot halwa by fathima razeeth at BetterButter
858
3
0.0(0)
0

கேரட் அல்வா

Nov-10-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

கேரட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1/2 கிலோ
  2. சர்க்கரை 200
  3. நெய் 100
  4. முந்திரி 50
  5. பால் 1/4 லிட்டர்
  6. பாதாம் 50

வழிமுறைகள்

  1. கேரட் நன்கு துருவி வைத்து கொள்ள வேண்டும்
  2. துருவிய கேரட் உடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து வேக வைக்க வேண்டும்
  3. கேரட் நன்கு வெந்ததும் இனிப்பு சரி பார்க்க வேண்டும்
  4. இன்னொரு கடாயில் நெய் முந்திரி சேர்த்து வதக்கிய பின் கேரட் கலவையுடன் சேர்க்க வேண்டும்
  5. சுவையான கேரட் அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்