Home / Recipes / Carrot halwa

Photo of Carrot halwa by T.n. Lalitha at BetterButter
240
3
0.0(0)
0

Carrot halwa

Mar-13-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot halwa RECIPE

ஆரோக்கியமான கேரட் அல்வா

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Simmering
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட் துருவியது – 2 கப்
  2. சர்க்கரை – 1/2 கப்
  3. பால் – 1 கப்
  4. நெய் – 1/2 கப்
  5. முந்திரிப் பருப்பு – 10
  6. ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்

Instructions

  1. கேரட்டின் தோலினை நன்றாக சீவி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் நன்றாக துருவி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி கேரட் துருவலை சிறிது நேரம் வறுக்கவும். பாலை ஊற்றி நன்றாக வேக விடவும்
  3. நன்றாக வெந்து கெட்டியான உடன், அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும். நெய்யை ஊற்றி, அல்வா பதத்திற்கு வரும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவேண்டும். முந்திரியை நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கவும்.
  4. சத்தான கேரட் அல்வா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE