Photo of Fried ice cream by Radha Venkatesh at BetterButter
1502
2
0.0(2)
0

Fried ice cream

Nov-13-2017
Radha Venkatesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்ரீஸிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஐஸ்கிரீம் 200 கிராம்
  2. கார்ன் ப்ளேக்ஸ் பொடித்தது 1 கப்
  3. முட்டை (வெள்ளை மட்டும் ) 1
  4. முந்திரி பருப்பு, பாதம் பருப்பு, வால்நட் பொடித்தது 1/2 கப்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஐஸ்கிரீமை ஸ்குப்பினால் எடுத்து கைகளால் உருண்டை பிடித்து 10 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும்.
  2. 10 நிமிடங்கள் கழித்து ப்ரீசரில் இருந்து ஐஸ்கிரீம் உருண்டைகளை வெளியே எடுத்து பொடித்து வைத்துள்ள கார்ன் ப்ளேக்ஸில் உருட்டி எடுத்து மறுபடியும் ப்ரீசரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய்யை நன்றாக சூடாக்கவும்.
  4. ப்ரீசரில் வைத்துள்ள கார்ன் ப்ளேக்ஸில் உருட்டிய ஐஸ்கிரீம் உருண்டைகளை வெளியே எடுத்து, முட்டையின் வெள்ளையில் முக்கி எடுத்து உடனடியாக முந்திரி, பாதாம், வால்நட் பொடித்த கலவையில் உருட்டி, சூடாக உள்ள எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ப்ரைடு ஐஸ்க்ரீம் தயார் . பொரித்த ஐஸ்கிரீம் உருண்டைகளை சூடாக பரிமாறவும்.
  6. பொரித்த உடனே பரிமாறவும் இல்லை என்றால் ஐஸ்கிரீம் உருகி வெளியேற வாய்ப்புஉள்ளது.
  7. குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ஐஸ்கிரீம் சிறிது வித்தியாசமான முறையில்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nisha Khaja
Nov-14-2017
Nisha Khaja   Nov-14-2017

Health-related,so have to consult a dietitian.

Asiya Omar
Nov-14-2017
Asiya Omar   Nov-14-2017

வாவ்!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்