வீடு / சமையல் குறிப்பு / Sweet Corn Soup (with fresh corn)

Photo of Sweet Corn Soup (with fresh corn) by Banupriya Jawahar at BetterButter
501
5
0.0(1)
0

Sweet Corn Soup (with fresh corn)

Nov-14-2017
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Sweet Corn Soup (with fresh corn) செய்முறை பற்றி

நார் சத்து நிறைந்த உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • அப்பிடைசர்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சோளம் 2
 2. தண்ணீர் 4 கப்
 3. கார்ன் ஃப்ளார் 2 மேஜைக்கரண்டி
 4. ஜீனி 2 மேஜைக்கரண்டி
 5. ஒயிட் பெப்பர் 1/2 தேக்கரண்டி
 6. ஒயிட் வினிகர் 1 தேக்கரண்டி
 7. பொடியாக நறுக்கிய கோஸ் 1/4 கப் (விருப்பப்பட்டால்)
 8. கேரட் 1 (பொடியாக நறுக்கியது)
 9. வெங்காயத்தாள் 1/4 கப் (பொடியாக வெட்டியது)
 10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. குக்கரில் 4 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து சோளத்தை 5 நிமிடம் வேக விடவும்.
 2. வெந்த சோளத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
 3. வேக வைத்த தண்ணீரை கொட்டி விட வேண்டாம்.
 4. பொடியாக வெட்டிய கேரட், கோஸ் இரண்டையும் 1 கப் தண்ணீரில் 1 நிமிடம் வேக விடவும்.
 5. கேரட் கோஸ் வேக வைத்த தண்ணீரையும் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
 6. சோளம், காய்கறி வேக வைத்த தண்ணீரில் ஜீனி, ஒயிட் பெப்பர், ஒயிட் வினிகர், வேக வைத்த சோளம், கார்ன் ஃப்ளார் கலந்து சிறு தீயில் வைத்து சூடேற்றவும்.
 7. சூப் திக்'காக ஆரம்பித்ததும், வேக வைத்த காய்கறிகளை சேர்க்கவும்.
 8. சூப் க்ரீமியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
 9. பொடியாக வெட்டிய வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
 10. தேவைப்பட்டால் அவரவருக்கு விருப்பப்பட்ட அளவில் உப்பும், மிளகுத்தூளும் தூவிக் கொள்ளலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anchal Sinha
Nov-15-2017
Anchal Sinha   Nov-15-2017

Would love to see a clear image of this.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்