வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரி ஐஸ்

Photo of Strawberry Popiscles by saranya sathish at BetterButter
564
2
0.0(0)
0

ஸ்ட்ராபெரி ஐஸ்

Nov-15-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெரி ஐஸ் செய்முறை பற்றி

ஸ்ட்ராபெரி மற்றும் பாலை பயன்படுத்தி செய்த சுவையான ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்ட்ராபெரி - 2 கப்
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. பால் - 1 கப்

வழிமுறைகள்

  1. ஸ்ட்ராபெரியை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
  2. பின் அரைத்த விழுதை அச்சுகளில் ஊற்றி ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.
  3. பின் பாலை நன்கு சுண்ட காய்ச்சவும். சிறிது சர்க்கரை சேர்க்கவும்.
  4. சிறிது நேரம் கழித்து ஃப்ரிசரில் இருந்து அச்சுக்களை எடுத்து, அவற்றில் காய்ச்சிய பாலை ஊற்றி ஃப்ரிசரில் வைக்கவும்.
  5. சிறிது நேரம் கழித்து அவற்றை எடுத்து அச்சின் மீது தண்ணீர் விட்டு அச்சில் இருந்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்