வீடு / சமையல் குறிப்பு / அரிசி பருப்பு சாதம்

Photo of arisi paruppu sadham by Priya Jayaraman at BetterButter
1565
2
0.0(0)
0

அரிசி பருப்பு சாதம்

Nov-16-2017
Priya Jayaraman
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

கொங்கு நாட்டு ஸ்பெஷல் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாப்பாட்டு அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 100 கிராம்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. வரமிளகாய் 5
  6. கடுகு தாளிக்க
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. இஞ்சி சிறு துண்டு
  10. பூண்டு 5 ல்
  11. எண்ணெய்
  12. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை சேர்த்து கழுவி ஊற விடவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து சீரகம் நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. அதில் மஞ்சள்தூள் நறுக்கிய வெங்காயம் தக்காளி மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. அதில் 3 பங்கு நீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. கொதித்ததும் அரிசி பருப்பு சேர்த்து மூடி விசில் விடவும்
  6. வெந்ததும் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் மணமிக்க அரிசி பருப்பு சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்