வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பிரட் ஆம்லெட்

Photo of sweet bread omlette by nasreen fazi at BetterButter
319
2
0.0(0)
0

ஸ்வீட் பிரட் ஆம்லெட்

Nov-17-2017
nasreen fazi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை தே.அ
  3. முட்டை 1
  4. நெய் தே.அ
  5. பிரட் 5

வழிமுறைகள்

  1. பாலை காய வைத்து ஆறியதும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  2. முட்டையை நன்றாக பீட் செய்து பாலில் கலக்கவும்
  3. பிரட்டை பால் கலவையில் டிப் செய்து தவாவில் ரோஸ்ட் செய்யவும்.
  4. இடையில் நெய் விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்