வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்ட்டட் கேரட் மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சூப்

Photo of Roasted carrot & yellow bell pepper soup by Rajeswari Annamalai at BetterButter
657
2
0.0(0)
0

ரோஸ்ட்டட் கேரட் மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சூப்

Nov-18-2017
Rajeswari Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்ட்டட் கேரட் மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சூப் செய்முறை பற்றி

குளிர்கால நேரங்களில், இது குழந்தைகளுக்கான மிகவும் ஆரோக்கியமான சூப்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3/4 கப் கேரட் துண்டுகள்
  2. 1/2 கப் நறுக்கிய மஞ்சள் குடைமிளகாய்
  3. 7 முழு மிளகு
  4. 2 பூண்டு பல்
  5. 1 1/2 கப் தண்ணீர்
  6. 3 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய்
  7. 1/8 கப் க்ரீம்
  8. 1/4 கப் வெதுவெதுப்பான பால்
  9. 3/4 தேக்கரண்டியளவு மிளகாய் ஃப்லேக்ஸ்
  10. 1/2 தேக்கரண்டியளவு ஆரிகானோ
  11. 2 தேக்கரண்டியளவு தேன்
  12. 1/2 தேக்கரண்டியளவு சுடத் தண்ணீர்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எண்ணெய் சூடானதும் மிளகு மற்றும் பூண்டை நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்
  2. பிறகு கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து காய்களை வேகவைத்து கொள்ளவும்
  5. பிறகு அடுப்பை அணைத்து, க்ரீம் மற்றும் 1 தேக்கரண்டியளவு தேன் அந்த சூட்டிலேயே கலந்து விடுங்கள். அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்க வேண்டாம்
  6. இதனிடையே 1 தேக்கரண்டியளவு தேனை சுடத் தண்ணீரில் சேர்த்து, மிளகாய் ஃப்லேக்ஸ் மற்றும் ஆரிகானோ கலந்து விடுங்கள்
  7. இப்போது பாத்திரத்தை இறக்கி, அதிலிருப்பதை உப்ப சேர்த்து ப்லென்ட செய்து சூப் பவுலில் ஊற்றவும்
  8. தேன் மிளகாய் ஃப்லேக்ஸ் கலவையை மேலே ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்