வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி சிக்கன்

Photo of Tandoori chicken by fathoom hameed at BetterButter
599
4
0.0(0)
0

தந்தூரி சிக்கன்

Nov-18-2017
fathoom hameed
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி சிக்கன் செய்முறை பற்றி

சுட்ட கோழி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி 1 1/2 கிலோ
  2. தயிர் 1 கப்
  3. எலுமிச்சை 2
  4. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  5. சிவப்பு கலர் பொடி (தேவைப்பட்டால்)
  6. வத்தல்தூள் 4 தேக்கரண்டி
  7. உப்பு (தேவையான அளவு)
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. சீரகதூள் 1 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  11. சாட்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  12. கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோழியை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்துக்கொள்ள வேண்டும்.
  2. மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கோழியுடன் நன்றாக பிரட்டி 8 மணிநேரம் பிரிட்ஜில் ஊற வைக்கவும்
  3. தந்தூரி அடுப்பில் கோழியை சுட்டு எடுக்கவும்.. தந்தூரி அடுப்பு இல்லையெனில் தவாவில் சிறுது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்