Photo of Arisi parupu sadam by saranya sathish at BetterButter
1244
4
0.0(1)
0

Arisi parupu sadam

Nov-23-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Arisi parupu sadam செய்முறை பற்றி

அரிசி பருப்பு சேர்த்து செய்யபட்ட உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1 கப்
  2. துவரம் பருப்பு - 1/2 கப்
  3. சின்ன வெங்காயம் - 1/2 கப்
  4. தக்காளி - 2 சிறிது
  5. இஞ்சி - ஒரு துண்டு
  6. பூண்டு - 6 பல்
  7. சிவப்பு மிளகாய் - 2
  8. கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது
  9. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. கடுகு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடி செய்து கடுகு போட்டு தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம், மிளகாய், இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பின் கருவேப்பிலை தக்காளி சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கழுவிவைத்த அரிசி பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
  5. 2 நிமிடம் கழித்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை சேர்த்து 4 விசில் வத்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
  6. அப்பளம், ஊறுகாய் சிறந்த காம்பினேஷன்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Nov-23-2017
Sukhmani Bedi   Nov-23-2017

Good one Saranya!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்