Home / Recipes / Arisi upma

Photo of Arisi upma by Priya Tharshini at BetterButter
893
2
0.0(0)
0

Arisi upma

Nov-25-2017
Priya Tharshini
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. அரிசி - 1 கப்
  2. துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
  3. மிளகு - 1 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய் - 2
  9. கருவேப்பிலை - சிறிதளவு
  10. பெருங்காயம் - சிறிதளவு
  11. தண்ணீர் - 3 cups
  12. உப்பு - 1 மேசைக்கரண்டி
  13. துருவின தேங்காய் - 6 மேசைக்கரண்டி

Instructions

  1. அரிசி , து.பருப்பு இரண்டயையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  
  2. பின்பு தண்ணீரை வடித்து துணியில் 15 நிமிடம் நிழலில் உணர்த்தவும்.
  3. அதை மிக்ஸியில் மிளகு , சீரகம் சேர்த்து ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
  4. அரிசி குரனை தயார்.
  5. குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு ,கடலை பருப்பு சேர்க்கவும்.
  6. சிவப்பு மிளகாய்,கருவேப்பிலை பெருங்காயம்,தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கொதித்ததும் துருவின தேங்காய், அரிசி குரனை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்
  8. பின்பு 2 / 3 விசில் விட்டு அடுப்பை அனைக்கவும்.
  9. குக்கர் பிரஸர் அடங்கியதும் அரிசி உப்புமா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE