வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சாதம்

Photo of Raddish Fried rice by Selvi Sasikumar at BetterButter
1390
9
0.0(0)
0

முள்ளங்கி சாதம்

Nov-24-2017
Selvi Sasikumar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சாதம் செய்முறை பற்றி

முள்ளங்கியை பொரித்து சாதத்துடன் கிளறல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முள்ளங்கி 100 கிராம்துருவியது
  2. வடித்த சாதம் 1கப்
  3. சிறுபருப்பு 2ஸ்பூன்
  4. கடுகு 2ஸ்பூன்
  5. தேங்காய்துருவல்4ஸ்பூன்
  6. பச்சைமிளகாய் 2
  7. சீரகம் 1ஸ்பூன்
  8. பூண்டு 1 பல்
  9. சமையல்எண்ணெய் 2ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் சிறுபருப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்.
  2. பின் முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
  3. தேங்காய்துருவல்,சீரகம்,மிளகாய் பூண்டுசேர்த்து கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ளவும்.
  4. முள்ளங்கி வதங்கியதும் உப்பு, அரைத்த மசலாவை சேர்த்து கிளறவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.2நிமிடம் முடி போட்டு வேக விடவும்.
  5. பின் சாதம் போட்டு கிளறவும்.
  6. முள்ளங்கி சாதம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்