வீடு / சமையல் குறிப்பு / துளசி சாதம்

Photo of Basil rice by Selvi Sasikumar at BetterButter
843
6
0.0(0)
0

துளசி சாதம்

Nov-25-2017
Selvi Sasikumar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

துளசி சாதம் செய்முறை பற்றி

துளசி இலை வறுத்து சாதம் கிளறல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகச்சம்பா அரிசி சாதம்1கப்
  2. துளசி இலை 20
  3. மிளகு1ஸ்பூன்
  4. சீரகம்1ஸ்பூன்
  5. மல்லி 1/2ஸ்பூன்
  6. காயப்பொடி 1/4ஸ்பூன்
  7. நல்லெண்ணை 4ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிரியாக வடிக்கவும்.மிளகு சீரகம் மல்லியை வறத்து தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்நதும் பொடிசாக நறுக்கிய துளசி இலைகளை சேர்த்து வதக்கவும்.
  3. பின் முந்திரி பருப்பை சேர்க்கவும்
  4. பொடித்த பொடியை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.நன்கு கிளறவும்.அடுப்பை அமர்த்தவும்.
  5. சாதத்தை போட்டு கிளறவும்.
  6. துளசிசாதம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்