வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி அரிசி உப்புமா

Photo of Coriander rice upma by Sowmya Sundar at BetterButter
562
3
0.0(0)
0

கொத்தமல்லி அரிசி உப்புமா

Nov-25-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி அரிசி உப்புமா செய்முறை பற்றி

எப்போதும் ஒரே மாதிரி அரிசி உப்புமா செய்யாமல் கொத்தமல்லி இலை, தேங்காய் அரைத்து செய்யும் இந்த அரிசி உப்புமா சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி- 1 கப்
  2. தண்ணீர்- 3 கப்
  3. துவரம் பருப்பு- 2டேபிள் ஸ்பூன்
  4. மிளகு- 1 டீஸ்பூன்
  5. கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. தேங்காய் எண்ணெய்/ சூரியகாந்தி எண்ணெய்- 1 குழிகரண்டி
  9. அரைக்க:
  10. கொத்தமல்லி இலை- 1/2 கப்
  11. பச்சை மிளகாய்- 2
  12. தேங்காய் துருவல்- 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு சேர்த்து ரவை பதத்தில் உடைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் மிக்ஸியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து , பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின்னர் தண்ணீர் 3 கப் ஊற்றி கொதித்ததும் உப்பு சேர்த்து ஒண்றிரண்டாக உடைத்த அரிசி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  5. கிளறியதை குக்கரில் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்