வீடு / சமையல் குறிப்பு / நீர் கொழுக்கட்டை

Photo of Neer kozhukattai by Jenisha Sheik at BetterButter
1194
2
0.0(0)
0

நீர் கொழுக்கட்டை

Dec-02-2017
Jenisha Sheik
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நீர் கொழுக்கட்டை செய்முறை பற்றி

எங்கள் ஊரின் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி - 2 கப்
  2. தேங்காய் - 1/2 மூடி
  3. வெல்லம் - 1 கப்
  4. கடுகு - 1 ஸபூன்
  5. கறிவேப்பிலை
  6. எண்ணெய் - 2 ஸ்பூன்
  7. வரமிளகாய் - 2
  8. உப்பு - 1 பின்ச்

வழிமுறைகள்

  1. அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து கொரகொரப்பாக கெட்டியாக தேங்காய், உப்பு போட்டு அரைக்கவும். வெல்லப்பாகு காய்ச்சவும்.
  2. அரைத்த மாவை உருண்டை பிடிக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.பின் வெல்லப்பாகை ஊற்றவும். தண்ணீர் 1 கப் ஊற்றவும்.
  4. பாகு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்