வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு தாளித்தல் (கப்பா கிழங்கு )

Photo of Cassava root uppuma by prashanthy Gopal at BetterButter
559
2
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு தாளித்தல் (கப்பா கிழங்கு )

Dec-08-2017
prashanthy Gopal
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு தாளித்தல் (கப்பா கிழங்கு ) செய்முறை பற்றி

இது ஒரு கேரளா ஸ்டைலில் பண்ணும் உணவு, மட்டன், சிக்கன், மீன் குழம்பு கூட சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ
  2. தேங்காய் துருவல்1/2 கப்
  3. வத்தல் மிளகு 3
  4. மஞ்சள் தூள் 1/2கரண்டி
  5. கடுகு 1/2 ஸ்பூன் கரண்டி
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. பச்சைமிளகாய் 3
  8. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மரவள்ளி கிழங்கை உப்பு மஞ்சள் தூளை போட்டு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
  2. குழைவாக இல்லாமல் வேகவைக்கவும்.
  3. பின்ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வத்தல் மிளகு போட்டு தாளிக்கவும்
  4. அதன்பின் வேக வைத்து வடிகட்டிய கிழங்கையும் போட்டு தேங்காயும் பிறகு கொஞ்சமாக 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றி கிளறி கொடுக்கவும்
  5. 3 முதல் 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன்பின் சுவையான இந்த கிழங்கை பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்