Photo of Rasagulla by fathoom hameed at BetterButter
455
5
0.0(0)
0

ரசகுல்லா

Dec-12-2017
fathoom hameed
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரசகுல்லா செய்முறை பற்றி

பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • ராஜஸ்தான்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1 லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  3. சீனி 1 கப்
  4. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சி, கொதி வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவம்.
  2. பால் திரண்டு வருவதை காணலாம்.
  3. பிரிந்த தண்ணீரை வடிகட்டி பாலாடை கட்டியை சுத்தமான துணியில் கட்டி ஓடும் தண்ணீரில் காட்ட வேண்டும்.
  4. பின் அதை 1 மணி நேரம் அதில் உள்ள தண்ணீர் வடிய கட்டி தொங்க விட வேண்டும்.
  5. ஒரு குக்கரில் சீனியை தண்ணீருடன் சேர்த்து பாகு தயார் செய்துக் கொள்ளவும்.
  6. வடிந்த பாலாடை கட்டியை எடுத்து 10 நிமிடங்கள் பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
  7. இந்த உருண்டைகளை சீனி பாகில் போட்டு 1 விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடத்தில் அடுப்பை அனைத்து குளிரூட்டி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்