வீடு / சமையல் குறிப்பு / கோக்கனட் ட்ரீம் டெஸர்ட்

Photo of Coconut dream dessert by Rabia Hamnah at BetterButter
371
3
0.0(0)
0

கோக்கனட் ட்ரீம் டெஸர்ட்

Dec-13-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோக்கனட் ட்ரீம் டெஸர்ட் செய்முறை பற்றி

தேங்காயில் செய்யப்படும் புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டியான தேங்காய் பால்-1 கப்
  2. பால் - 2கப்
  3. பொடியாக துருவிய தேங்காய் -1/2 கப்
  4. பாதாம் - 20 முந்திரி - 10
  5. கடல் பாசி(agar agar) - 10 கிராம்
  6. ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
  7. குங்கும பூ (அ) ரோஸ் மில்க் எஸன்ஸ் - 1 பின்ச்
  8. சீனி - 3/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் பால், பால் , துருவிய தேங்காய், பாதாம், முந்திரி, சீனி, ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் அடுப்பில் மிதமான சூட்டில் காய்ச்சவும்.
  2. கடல் பாசியை 15 நிமிடம் ஊற வைத்து அதை தனியாக சூடாக்கி உருகியதும் பாலுடன் சேர்த்து குங்கும பூ அல்லது ரோஸ் எஸன்ஸ் ஊற்றி கட்டி விலாமல் 10 நிமிடம் காய்ச்சி இறக்கவும்.
  3. சூடு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து செட் ஆனதும் பாதாம் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்