வீடு / சமையல் குறிப்பு / ராக்கி ரோட் சாக்லேட்

Photo of Rocky Road Chocolate by fathoom hameed at BetterButter
459
3
0.0(0)
0

ராக்கி ரோட் சாக்லேட்

Dec-19-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

ராக்கி ரோட் சாக்லேட் செய்முறை பற்றி

சாக்லேட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. மில்க் சாக்லேட் பார் 300 கிராம்
  2. வெண்ணெய் 50 கிராம்
  3. மார்ஷ்மெல்லோ 100 கிராம்
  4. முந்திரி 50 கிராம்
  5. பாதம் 25 கிராம்
  6. கிஸ்மிஸ் 25 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு டபுல் பாய்லரில் மில்க் சாக்லேட் துண்டுகளை மிக சிறிதாக நறுக்கி அதனுடன் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கிளரவும்.
  2. சாக்லேட் துண்டுகள் முழுவதுமாக கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  3. ஒரு டிரேயில் ஃபாயில் பேப்பர் விரித்து நறுக்கிய மார்ஷ்மெல்லோ, பாதம், முந்திரி, கிஸ்மஸ் துவி அதன் மேல் உருக்கிய சாக்லேட்டில் பாதி அளவு ஊற்றவும்.
  4. அதன் மேல் பருப்பு, மார்ஷ்மெல்லோ, கிஸ்மிஸ் தூவி அதன் மேல் சாக்லேட் ஊற்றி குளிரூட்டி வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்