வீடு / சமையல் குறிப்பு / இருபுளி குழம்பு

Photo of Irupuli kuzhambu by Sowmya Sundar at BetterButter
722
4
0.0(0)
0

இருபுளி குழம்பு

Dec-21-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இருபுளி குழம்பு செய்முறை பற்றி

இரு வகையான புளி (மோர் புளிப்பு மற்றும் புளி ) சேர்த்து செய்வதால் இந்த பெயர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்டைக்காய்/பூசணிக்காய்- 1/2 கப்
  2. புளி- நெல்லிக்காய் அளவு
  3. கெட்டி மோர்- 1/2 கப்
  4. கறிவேப்பிலை
  5. கடுகு - 1/2 டீஸ்பூன்
  6. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  7. வறுத்து அரைக்க:
  8. தேங்காய்- 1/2 கப்
  9. வற்றல் மிளகாய்- 6
  10. வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
  11. பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. பின்னர் அதை மிக்ஸியில் தயிர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய் சேர்த்து வதக்கவும்.
  4. சிறிது வதங்கியதும் புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து பொங்கி வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்