வீடு / சமையல் குறிப்பு / பட்டானி மசால்

Photo of Green peas Masal by Surya Rajan at BetterButter
365
5
0.0(0)
0

பட்டானி மசால்

Dec-28-2017
Surya Rajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டானி மசால் செய்முறை பற்றி

பட்டாணி மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டானி : ¼  கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் : 1
  4. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  5. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  6. எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா  : ½ மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. உப்பு : தேவையான அளவு
  11. அரைக்க
  12. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  13. தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பிரெஷ் பட்டானி எனில் அப்படியே பயன் படுத்தலாம் .காய்ந்தது என்றால் 4 - 5 மணிநேரம் ஊற வைத்து பயன்படுத்தவும்.
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை தண்ணீர் விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் . பின் பட்டானி சேர்த்து 1 - 2 நிமிடம் வதக்கவும் .
  4. பின் உப்பு , இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேவையான தண்ணீர் சேர்த்து பட்டானி வேகும் வரை ( 5 நிமிடம் ) மூடி போட்டு வேக வைக்கவும் .
  6. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ( 1 நிமிடம் ) அடுப்பினை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்