வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீன்ஸ் மசால்

Photo of Carrot beans Thoran by neela karthik at BetterButter
534
3
0.0(0)
0

கேரட் பீன்ஸ் மசால்

Jan-02-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீன்ஸ் மசால் செய்முறை பற்றி

கேரட் பீன்ஸ் வைத்து மாலா ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் பீன்ஸ் 1 கப்
  2. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  3. பச்சைமிளகாய் 2
  4. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  5. சீரகம் 1/4 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  7. எண்ணெய் தாளிக்க
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  2. காய்கறியை அரிந்து குக்கரில் வைத்து 1 விசில் விட்டு வேக வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதில் அரைத்த தேங்காய் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. 2 நிமிடம் கழித்து வேக வைத்த காய் கரம் மசால் தூள் உப்பு சேர்த்து கிளறவும்
  6. 5 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்