Home / Recipes / Lima bean Indian broad beans kootu

Photo of Lima bean Indian broad beans kootu by Mughal Kitchen at BetterButter
937
10
0.0(0)
0

Lima bean Indian broad beans kootu

Jan-09-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 7

  1. அரைகிலோ பச்சை மொச்சிகாய் உறித்த பயறு அல்லது மொச்சைபயறு 250 கிராம்
  2. அவரைக்காய் 250 கிராம்
  3. வெங்காயம் சிறிது
  4. மிளகாய்வத்தல் இரண்டு
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  6. கசகசா அரைத்தது 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் சிறிது
  8. சிரகத்தூள் சிறிது
  9. தேங்காய் 2 பத்தை
  10. கருவேப்பில்லை மல்லிச்செடி சிறிது
  11. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 50 கிராம்

Instructions

  1. மொச்சை பயறை தண்ணீர் சிறிது உப்பு போட்டு வேக வைத்து.தண்ணிீர் வடிகட்டி வைக்கவும்
  2. அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் உற்றி பின் சிரகம் மிளகாய்வற்றல்.வெங்காயம் .கருவேப்பில்லை சேர்க்கவும்.
  3. பின் ஒரு தக்காளி சேர்க்கவும்.பின் இஞ்சி விழுது .கசகசா.மஞ்சள்தூள்.சிரகத்தூள் சேர்க்கவும் பின் அவரைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு சேர்த்து அவரை நன்கு வேகும் வரை வேகவிடவும் .வெந்த பின் மொச்சை பயறு சேர்க்கவும்
  5. தேங்காயை கொற கொறப்பாக அரைத்து சேர்க்கவும்
  6. சிறிது வதக்கி உப்பு போட்டு அடுப்பை அணைக்கவும்
  7. மல்லிச்செடி தூவி விடவும். பொங்கல் கூட்டு தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE