வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் தோசை

Photo of Ladies finger dosa by Nagarathinam R at BetterButter
937
9
0.0(0)
0

வெண்டைக்காய் தோசை

Jan-05-2018
Nagarathinam R
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் தோசை செய்முறை பற்றி

வெண்டைக்காய் தோசை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைக்காய் 10
  2. சீரகம் 1ஸ்பூன்
  3. வெந்தயம் 1ஸ்பூன்
  4. இட்லி அரிசி 1கப்
  5. உப்பு தே அ
  6. ஜவ்வரிசி 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய பின் மிக்ஸியில் வெண்டைக்காய் சீரகம்,ஜவ்வரிசி வெந்தயம், அரிசி இவற்றை ஒன்றாக அரைக்கவும்
  3. உப்பு சேர்த்து கலக்கவும்
  4. தோசை கல்லில் இட்டு வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்